படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அருண் விஜய்க்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு இருக்கிறது. அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார். மேலும் ஒரு மணி நேர ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டதாகவும், … Continue reading படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்